தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, மேலும் சிங்கப்பூர், மலேசியா போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 7 கோடியே 40 இலட்சம் (74 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[1]
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.[2] எழுத்தளவில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதால் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திச்சூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து...........
Subscribe to:
Post Comments (Atom)
Word of the Day
indefatigable | |
| Definition: | Incapable or seemingly incapable of being fatigued; tireless. |
| Synonyms: | tireless, unflagging, unwearying |
Word of the Day
provided by The Free Dictionary
Article of the Day
Article of the Day
provided by The Free Dictionary
This Day in History
This Day in History
provided by The Free Dictionary
Today's Birthday
Today's Birthday
provided by The Free Dictionary
In the News
In the News
provided by The Free Dictionary
Quote of the Day
|
I say that good painters imitated nature; but that bad ones vomited it.
Miguel de Cervantes (1547-1616) |
Quote of the Day
provided by The Free Library
Match Up
Match Up
provided by The Free Dictionary
Hangman
Hangman
provided by The Free Dictionary

2 comments:
ஆற்றல் அய்யா,
95% தமிழ் கும்பல் தங்களை ஒட்டு மொத்தமா பேக்வேர்ட் காட்டுமிராண்டிகள் என்று பெருமையா சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்;இந்த பாக்வேர்ட் கும்பல் எப்படி செம்மையா மொழி வளர்க்க முடிந்ததுன்னு கொஞ்சம் விளக்குங்கய்யா.
முதலில் தமிழீழம்? தமிழிழம்? கவனிக்க
Post a Comment